"புற்றுநோயை ஒழிக்க புகையிலையை ஒழிக்க வேண்டும்" - புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

40 சதவீத புற்றநோய்களுக்கு காரணமாக இருக்கும் புகையிலையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
புற்றுநோயை ஒழிக்க புகையிலையை ஒழிக்க வேண்டும் -  புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்
x
சென்னையில் முகம் தாடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. பட்டினம்பாக்கம் முதல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வரை நடைபெற்ற மாரத்தானில், புகையிலை தடுப்பு, தொண்டை புற்றுநோய், சாலை பாதுகாப்பு ஆகியன குறித்த பதாகைகள் ஏந்தி, சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, மாரத்தானில் கலந்து கொண்ட அடையாறு புற்றுநோய் மையத்தின் நிறுவனத் தலைவி சாந்தா, 40 சதவீத புற்றநோய்களுக்கு காரணமாக இருக்கும் புகையிலையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்