ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் மகா ருத்ர யாகம்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பங்கேற்ற மகா ருத்ர யாகம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் மகா ருத்ர யாகம்
x
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பங்கேற்ற மகா ருத்ர யாகம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  தமிழகம் வளம் பெறவும், எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களை அனைவரது மனதிலும் கொண்டு செல்லும் வகையிலும் இந்த மஹா ருத்ர யாகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்