ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம் : உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

கும்பகோணம் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தின் வழியாக பாய்ந்தோடும் அரசலாற்றில் வில்லியவரம்பலை சேர்ந்த இளைஞர் ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம் : உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
x
கும்பகோணம் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தின் வழியாக பாய்ந்தோடும் அரசலாற்றில் வில்லியவரம்பலை சேர்ந்த இளைஞர்கள் குளிக்கச் சென்றனர். ஆற்றின் சூழலில் மூவர் சிக்கிய நிலையில், இருவரை கிராமத்தினர் காப்பாற்றினர். ஆனால், 19 வயது இளைஞர் ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்