சபரிமலை விவகாரம் : தந்தி டிவி யின் 2017 கருத்துக்கணிப்பு முடிவுகள்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளதையடுத்து தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கருத்துக்கணிப்பு முடிவுகள்
சபரிமலை விவகாரம் : தந்தி டிவி யின் 2017 கருத்துக்கணிப்பு முடிவுகள்
x
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி, தந்தி தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கருத்துக்கணிப்பு முடிவுகள்.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு:

தேவையான சமூக மேம்பாடு - 34%

தேவையில்லாத தலையீடு - 62%

கருத்து இல்லை - 4%அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டால்:


பெண்கள் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் - 35%

தேவையில்லாத விவாதங்களை உருவாக்கும் - 59%

கருத்து இல்லை - 6%


குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு சபரிமலையில் தடை:

தீர்வு காணப்பட வேண்டிய உணர்வுப்பூர்வமான விவகாரம் - 37%

தற்போது அக்கறை கொள்ள தேவையில்லை - 57%

கருத்து இல்லை - 6%


Next Story

மேலும் செய்திகள்