தொழிலதிபர் வீட்டில் 60 சிலைகள் பறிமுதல் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிரடி

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷா தொழிலதிபர் வீட்டில் செய்யப்பட்ட ஏராளமான சிலைகள் மற்றும் தொன்மையான கற்தூண்கள் லாரி மூலம் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.
தொழிலதிபர் வீட்டில் 60 சிலைகள் பறிமுதல் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிரடி
x
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷா தொழிலதிபர் வீட்டில் செய்யப்பட்ட ஏராளமான சிலைகள் மற்றும் தொன்மையான கற்தூண்கள் லாரி மூலம் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.     

தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில்  சிலை கடத்தல் போலீசார் சோதனை 

தொழிலதிபர் வீட்டில் 70-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல்

தொழிலதிபர் வீட்டில் இருந்தவை, கோயில்களில் இருந்த சிலைகள் - சிலை கடத்தல் தடுப்பு அதிகாரி

தொன்மையான சிலைகளை விற்பது குற்றம் - பொன்.மாணிக்கவேல்
 
சிலைகள் கும்பகோணம் கொண்டு செல்லப்படுகிறது - சிலை கடத்தல் தடுப்பு அதிகாரி

தொழிலதிபர் வீட்டில் 60 சிலைகள் பறிமுதல் - யானை ராஜேந்திரன் கருத்து

Next Story

மேலும் செய்திகள்