சேலம் : உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..!

சேலத்தில் டால்டா மற்றும் பாமாயிலை கொண்டு போலியாக நெய் தயாரிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து பிரபு என்பவரின் குடோனில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சேலம் : உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..!
x
டால்டா, பாமாயிலைக் கொண்டு போலியான நெய் தயாரித்ததை உறுதி செய்த அதிகாரிகள் குடோனில் இருந்த 50 கிலோ மதிப்பிலான போலியான நெய்யை பறிமுதல் செய்தனர். குடோனுக்கு சீல் வைத்த அதிகாரிகள் பிரபு மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்