ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு - கண்ணையா

மத்திய அரசு ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா குற்றம் சாட்டியுள்ளார்.
ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு - கண்ணையா
x
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் ரயில்வே துறையில் வேலை இல்லா திண்டாட்டம் உருவாகியுள்ளதை கண்டித்து மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் கண்ணையா கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்