திருப்போரூர் முருகன் கோயிலில் நீதிபதி ஆய்வு..!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகன் கோயிலில் நீதிபதி வசந்த லீலா ஆய்வு மேற்கொண்டார்.
கோயில் உண்டியல் வருமானம் சரியான முறையில் வங்கி கணக்கிற்கு போய் சேருகிறதா, கோயில் பராமரிப்பு, பக்தர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்த மாவட்ட நீதிபதி கண்காணிப்பு கேமரா புதிதாக அமைக்கப்பட்ட மண்டபம் தங்கத்தேர் போன்றவற்றை சுத்தமாக வைக்கும்படி கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
Next Story