கடலூர் : ஆற்றில் கிடந்த பஞ்சலோக சிலை..!
கடலூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாற்றில் ஒரு அடி உயரம் உள்ள பஞ்சலோக சிலை கண்டெடுக்கப்பட்டது.
சிலையை கைப்பற்றிய கடலூர் புதுநகர் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்டெக்கப்பட்ட சிலையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
Next Story