9 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு

வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் 500 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
9 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு
x
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை, விளாச்சேரி, வடிவேல்கரை உள்ளிட்ட 9 இடங்களில்  அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்