4 நிமிடங்களில் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை சொல்லி அசத்தும் 2-ஆம் வகுப்பு மாணவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 4 நிமிடங்களில் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை சொல்லி 2ஆம் வகுப்பு மாணவி அசத்தினார்.
4 நிமிடங்களில் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை சொல்லி அசத்தும் 2-ஆம் வகுப்பு மாணவி
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 4 நிமிடங்களில் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை சொல்லி 2ஆம் வகுப்பு மாணவி அசத்தினார். மகிழ்வோர் மன்றம் என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2ஆம் வகுப்பு மாணவி மௌனிகாஸ்ரீ 234 தொகுதியின் பெயரையும் 4 நிமிடத்திற்குள் கூறி பாராட்டு பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்