8 வழிச்சாலை: சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால் திட்டத்தை தொடர மாட்டோம் - மத்திய அரசு விளக்கம்

சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால், சென்னை -சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்தை தொடர மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
8 வழிச்சாலை: சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால் திட்டத்தை தொடர மாட்டோம் - மத்திய அரசு விளக்கம்
x
சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால், சென்னை -சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்தை தொடர மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. 8 வழி சாலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக ஆயிரத்து 200 மரங்கள் நடப்பட இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது, திட்டத்திக்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்