அரை மணிநேரத்தால் பிழைப்பு பாதிப்பா? - ஆட்டோ ஓட்டுநருக்கு உதவ தயார் - தமிழிசை
தம்முடன் அரைமணி நேரம் செலவிட்டதால் தனது பிழைப்பு பாதித்து விட்டது என்ற ஆட்டோ ஓட்டுநர் கதிரின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழிசை கூறியுள்ளார்.
* தமிழிசை சவுந்தரராஜன் விவகாரத்தால் இரண்டுநாள் வேலை நின்று போனது தான் மிச்சம் எனவும், தமிழக அரசு மனது வைத்தால், பெட்ரோல் டீசல் விலையை 35 ரூபாய் வரை குறைக்க முடியும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.
* இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பதிலளித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை, தம்முடன் அரைமணி நேரம் செலவிட்டதால் தனது பிழைப்பு பாதித்து விட்டது என்ற ஆட்டோ ஓட்டுநர் கதிரின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
Next Story