"இந்தி கற்பதில் தென்னிந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்" - இந்தி பிரச்சார சபா தகவல்

தென்னிந்தியாவிலேயே இந்தி கற்பதில் தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாக இந்தி பிரச்சார சபா பொதுச்செயலாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இந்தி கற்பதில் தென்னிந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் - இந்தி பிரச்சார சபா தகவல்
x
தமிழகத்தில் இந்தி மொழி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தென்னிந்தியாவிலேயே இந்தி கற்பதில் தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாகவும் இந்தி பிரச்சார சபா பொதுச்செயலாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். 

இந்தி பிரச்சார சபா துவங்கி 100 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதன் நூற்றாண்டு விழா டெல்லியில் வருகிற 22ஆம் தேதி கொண்டாப்பட உள்ளதாக அவர் கூறினார். இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்