12-ஆம் வகுப்பு மாணவி விஷமருந்தி தற்கொலை - ஆசிரியரே காரணம் என்று உறவினர்கள் பள்ளியை முற்றுகை

கோபிசெட்டிபாளையம் அருகே பட்டிமணியகாரன்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டார்.
12-ஆம் வகுப்பு மாணவி விஷமருந்தி தற்கொலை - ஆசிரியரே காரணம் என்று உறவினர்கள் பள்ளியை முற்றுகை
x
கோபிசெட்டிபாளையம் அருகே பட்டிமணியகாரன்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். இதற்கு பள்ளி ஆசிரியர் சண்முகம் என்பவர் மாணவிக்கு கொடுத்த பாலியல் தொந்தரவே காரணம் என்று கூறி, மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு, ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்