கரைக்காமல் சாலையோரம் வீசப்பட்ட விநாயகர் சிலைகள்

ஒசூரில் கூட்ட நெரிசல் காரணமாக சிலைகளை கரைக்க எடுத்து சென்ற விநாயகர் சிலைகள் சாலையோரத்திலேயே வீசப்பட்டன.
கரைக்காமல் சாலையோரம் வீசப்பட்ட விநாயகர் சிலைகள்
x
ஒசூரில் சாலையோரம் வீசப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று பலத்த போலீஸ் கெடுபிடிக்கு இடையே நடைபெற்ற சிலை கரைப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் காரணமாக சிலைகளை கரைக்க எடுத்து சென்றவர்கள் சாலையோரத்திலேயே அவற்றை விட்டுச்சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்