டெம்போ வேன் கவிழ்ந்து விபத்து - 8 பேர் காயம்

ஒசூர் அருகே டெம்போ வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர்.
டெம்போ வேன் கவிழ்ந்து விபத்து - 8 பேர் காயம்
x
ஒசூர் அருகே டெம்போ வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர். தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரம் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு ஏராளமானோர் பணிக்கு செல்கின்றனர். 

இந்த நிலையில், இரவு பணி முடிந்து டெம்போ வேனில் ஊர் திரும்பிய போது, வேன் எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த 8 பேரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்