தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு
x
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம்,  சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில், இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்