விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் கண்காட்சி
பதிவு : செப்டம்பர் 13, 2018, 08:22 AM
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சிட்லபாக்கத்தில் 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் இடம் பெற்ற கண்காட்சி நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சிட்லபாக்கத்தில் 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் இடம் பெற்ற கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து12 வது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விதவிதமான பிள்ளையார் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

508 விநாயகர் சிலை பிரதிஷ்டை:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் 508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை நடைபெற்றது. கண்களை கவரும் வண்ணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த விநாயகர் சிலைகள், சிறப்பு பூஜைக்கு பின்னர்  பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அவற்றை எடுத்துச் சென்ற பக்தர்கள் வீட்டில் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

விலை உயர்வு குறித்து பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை - தமிழிசை

முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் காங்கிரசுக்கும் பெட்ரோல் டீசல் விலை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்

7 views

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

கடந்த இரண்டு மாத காலமாக பெட்ரோல் டீசல் விலை தினமும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.

5 views

தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி...

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது.

410 views

மஹாவீர் பிறந்தநாள் - ஜெயின் சமூகத்தினர் சிறப்பு வழிபாடு...

ஈரோடு இந்திரா நகரில் ஈரோடு இந்திரா நகரில் ஜெயின் கோவிலில் மஹாவீர் பிறந்தநாளையொட்டி ஜெயின் சமுதாயத்தினர் சிறப்பு வழிப்பாடு மேற்கொண்டனர்

25 views

4 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக வழங்கிய நண்பர்கள்...

கடலூர் மாவட்டம் குப்பன்குளத்தில் திருமண பரிசு பொருளாக 4 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

101 views

சம்பா பயிர்கள் கருகுவது என்பது தவறான தகவல் - அமைச்சர் காமராஜ்...

கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் காமராஜ்...

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.