தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயில் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி
x
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயில் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 
முதல் நாள் நிகழ்ச்சியாக  தலசயன பெருமாள், ரங்கநாதர், வீரராகவ பெருமாள் வீற்றிருக்கும் விமானங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு செப்பு கலசங்கள் பொருத்தப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட இந்த விமானங்களுக்கு யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. அதனைதொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு 3 விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்