செல்போனில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் "செல்போன் சாமியார்"..!
பதிவு : செப்டம்பர் 07, 2018, 01:43 PM
கரூரில் சாமியார் ஒருவர் செல்போன் மூலம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.
ஸ்ரீசத்ருசம்ஹார மூர்த்தி சுவாமிகள் ஆலயத்தில் சாமியாராக இருப்பவர், பாபாஜி. பொறியியல் படிப்பு படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் தற்போது ஆன்மிகத்தையும் விஞ்ஞானத்தையும் இணைத்து, செல்போன் மூலம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். இதனால், உள்ளூர் மட்டுமில்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் இவரை அழைக்கின்றனர்.

 பார்த்தசாரதி என்ற இயற்பெயர் கொண்ட பாபாஜி, தொடக்கத்தில் ஒரு பக்தராகத்தான் சத்ருசம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால், அப்போது கோவிலில் பூஜை செய்ய வேண்டியவர் வெளியூர் சென்றிருந்ததால், அன்று மட்டும் இவர் பூஜை செய்துள்ளார். காலப்போக்கில் பாபாஜியாக மாறி, அங்கேயே தங்கிய அவர், பின்னர் செல்போன் மூலம் அருளாசி வழங்கத் தொடங்கினார். இதையடுத்து, செல்போன் சாமியார் என்ற பெயரில் மிகவும் பிரபலமடைந்து விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

178 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5197 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6289 views

பிற செய்திகள்

பூஜ்ஜிய நாளில் 12:07 மணிக்கு நிழல் தெரிந்ததா?

நிழல் இல்லா நாள் என்ற அபூர்வ நிகழ்வு பல்வேறு இடங்களில், இன்று தோன்றியது.

9 views

"திருப்பரங்குன்றம் அ.தி.மு.க-வின் கோட்டை" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"மாற்று கட்சிக்கு திருப்பரங்குன்றத்தில் இடமில்லை"- அமைச்சர் செல்லூர் ராஜூ

13 views

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை, நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

46 views

நான் போட்டு இருப்பேன்லே 41 சவரன் மாயம் - இமான் அண்ணாச்சி

பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, தனது வீட்டில் 41 சவரன் நகை மாயமாகியுள்ளதாக, காவல் நிலையத்தில் புகார்

483 views

குண்டு வெடிப்பு : நடத்தியது யார்..? - ருவண் விஜேவர்தன

இலங்கை குண்டுவெடிப்பை யார் நடத்தியது, என்பது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

106 views

சுங்கச்சாவடியை அடித்து உடைத்த பொதுமக்கள்...

சென்னை செங்குன்றம் அருகே, சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறில், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1144 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.