நீட் : சலுகை மதிப்பெண் வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்...
நீட் : தமிழக மாணவர்களுக்கு 196 சலுகை மதிப்பெண்கள் வழங்க முடியாது; இந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்து விட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது - உச்சநீதிமன்றம்
நீட் விவகாரத்தில், தமிழக மாணவர்களுக்கு 196 சலுகை மதிப்பெண்கள் வழங்க முடியாது; இந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்து விட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவு.
* இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க விசாரணை நடத்த தயார்
- உச்சநீதிமன்றம்
* 196 மதிப்பெண் வழங்கக் கோரிய உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில் அதிரடி
Next Story