நடிகர் சூரியின் பிறந்த நாளையொட்டி ரத்ததானம் மற்றும் கண் தானம்

நடிகர் சூரியின் பிறந்த நாளையொட்டி, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் மற்றும் கண் தானம் செய்தனர்.
நடிகர் சூரியின் பிறந்த நாளையொட்டி ரத்ததானம் மற்றும் கண் தானம்
x
 நடிகர் சூரியின் பிறந்த நாளையொட்டி, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் மற்றும் கண் தானம் செய்தனர். நெல்லையில் சூரிக்கு ரசிகர் மன்றம் அமைக்கவும், மன்றம் சார்பில் ஒரு கிராமத்தை தத்தெடுக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்