"அழகிரியால் ஸ்டாலினுக்கு எந்த பாதிப்பும் இல்லை" - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து

திமுக தலைவராக ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதில், அழகிரியால் எந்த பாதிப்பும் ஏற்படாது என, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
அழகிரியால் ஸ்டாலினுக்கு எந்த பாதிப்பும் இல்லை - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து
x
திமுக தலைவராக ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதில், அழகிரியால் எந்த பாதிப்பும் ஏற்படாது என, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள, அனைத்து அரசியல் கட்சியினருக்கும், திமுக அழைப்பு விடுத்துள்ளது அரசியல் நாகரீகம் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்