தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் நியமனம்
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் நியமனம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் நியமனம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆணையத்தின் தலைவராக முதலமைச்சர் பழனிசாமி செயல்படுவார்.
பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நிதி, உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வி ஆகிய துறைகளின செயலாளர்கள் உள்பட 10 பேர் ஆணையத்தின் உறுப்பினர்களாக செயல்படுவர் என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story