மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ‛விசாகா' குழு அமைக்கப்படவில்லை - வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்

யாராக இருந்தாலும் புகார் அளிக்க முன் வர வேண்டும் - வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ‛விசாகா குழு அமைக்கப்படவில்லை - வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்
x
அரசு துறை, தனியார் துறை மட்டுமில்லாமல், பாதிக்கப்படும்  தினக்கூலி பெண் பணியாளர்களும்  புகார் தருவதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும், ‛விசாகா' குழு அமைக்கப்படவில்லை என வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், குற்றம்சாட்டியுள்ளார். பாதிக்கப்படும் பெண்கள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.Next Story

மேலும் செய்திகள்