100 வயது பாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய உறவினர்கள்...
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 12:08 PM
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 100 வயதான மூதாட்டியின் பிறந்தநாளை அவரது உறவினர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, இவரது கணவர் பரமசிவம் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் சுப்புலட்சுமி தனது மகள்களின் வீட்டில் வசித்து வருகிறார். 
உடல் ஆரோக்யத்துடன் உள்ள சுப்புலட்சுமி இந்த வயதிலும் தன் வேலைகளை தானே செய்கிறார். 

காலை 5 மணிக்கு எழுவது முதல் அன்றாட பணிகள் அனைத்தையும் யாருடைய உதவியும் இல்லாமல் அவர் செய்கிறார். சுப்புலட்சுமி, 100 வயதான மூதாட்டி கண்ணாடி அணியாமல் நன்றாக பேப்பர் வாசிக்கும் சுப்புலட்சுமியை அனைவரும் ஆச்சரியத்துடனே பார்க்கின்றனர். 

100 வயதை எட்டிய இவருக்கு அவரது குடும்பத்தினர் பிறந்தநாளை வெகு உற்சாகத்துடன் கொண்டாடினர். சந்திரா, சுப்புலட்சுமியின் மகள் 9 பேரன்கள், 4 பேத்திகள், 16 கொள்ளு பேரன்கள் புடை சூழ சுப்புலட்சுமி தன் பிறந்தநாளை மகிழ்ச்சியான தருணமாக மாற்றிக் கொண்டார். விழாவில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட சொந்தங்கள் அவரிடம் ஆசியும் பெற்றுச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

952 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4749 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2602 views

பிற செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

0 views

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

5 views

1500 பேர் மட்டுமே மலையேற அனுமதி : சதுரகிரி மலையில் மார்கழி பூஜைக்கு அனுமதி

1500 பேர் மட்டுமே மலையேற அனுமதி : சதுரகிரி மலையில் மார்கழி பூஜைக்கு அனுமதி

4 views

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் சொத்துக்கள் மீட்பு : அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் சொத்துக்கள் மீட்பு : அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

4 views

'கஜா'வில் சாய்ந்து காய்ந்து கிடக்கும் மரங்கள் : தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் அகற்றுமாறு கோரிக்கை

'கஜா'வில் சாய்ந்து காய்ந்து கிடக்கும் மரங்கள் : தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் அகற்றுமாறு கோரிக்கை

4 views

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் : உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் : உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.