உயிரிழந்த குட்டியுடன் இரை தேடிய தாய் குரங்கு
பதிவு : ஆகஸ்ட் 10, 2018, 01:04 PM
நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில், குட்டி உயிரிழந்தது தெரியாமல் அதனை தூக்கிக் கொண்டு தாய் குரங்கு ஒன்று திரிகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில், குட்டி உயிரிழந்தது தெரியாமல் அதனை தூக்கிக் கொண்டு தாய் குரங்கு ஒன்று திரிகிறது. சுற்றுலா பயணிகள் வீசி எறியும் திண்பண்டங்களுக்காக, வேகமாக செல்லும் வாகனங்களுக்கு நடுவே அந்த குரங்கு புகுந்து செல்கிறது. 

சில சமயங்களில் குட்டியை புதருக்குள் வைத்துவிட்டு வந்து, உணவுப் பொருட்களை தாய் குரங்கு சேகரிப்பதை பார்த்தவர்கள் கண் கலங்கினர். உணவுப் பொருட்களை எடுக்கச் செல்வதால் குரங்கு உயிரிழந்ததாகவும், அதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2594 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

848 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1566 views

பிற செய்திகள்

3 வது முறையாக 95 அடியை எட்டிய சாத்தனூர் அணை : விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம், மூன்றாவது முறையாக 95 அடியை எட்டியுள்ளது.

54 views

புதிய வாக்காளர்கள் எத்தனை பேர்? - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 11 லட்சத்து 91 ஆயிரத்து 875 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

62 views

நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் : இலவச பஸ் பாஸ் வழங்க கோரிக்கை

இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை எனக்கூறி,சென்னை நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

20 views

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்

வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட கருவிகளை சரிபார்க்கும் பணிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

21 views

குஜராத் : சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள முதல்வருக்கு அழைப்பு

குஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறும், சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

101 views

"பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கத்தக்கது" - நடிகர் கதிர்

பாலியல் ரீதியான புகார்கள் வெளியே வருவது வரவேற்கதக்கது என்று பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.