"கருணாநிதி மரணம் : ஈடு செய்ய முடியாத துக்க தினம்" - இளையராஜா

"தூய தமிழில் வசனங்கள் தந்த கடைசி வசனகர்த்தா" - இளையராஜா
கருணாநிதி மரணம் : ஈடு செய்ய முடியாத துக்க தினம் - இளையராஜா
x
திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா ஆஸ்திரேலியாவில் இருந்து, வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

* "தூய தமிழில் வசனங்கள் தந்த கடைசி வசனகர்த்தா" - இளையராஜா 

* "எல்லா துறைகளிலும் தலை சிறந்தவர்" - இளையராஜா 


Next Story

மேலும் செய்திகள்