சிலை கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தடை!

தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை
சிலை கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தடை!
x

* சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

* நாளைக்குள் பதிலளிக்க தமிழக உள்துறை, இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான சிறப்பு அமர்வு உத்தரவு.

தந்தி டிவி செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்கள் காணொளியில் ...

Next Story

மேலும் செய்திகள்