வீசி எரியும் சிகரெட் துண்டுக்கு பணம் - உண்டியலில் சேகரித்து உரமாக்கும் இளைஞர்கள்
பதிவு : ஆகஸ்ட் 07, 2018, 10:39 AM
புகை பிடித்துக் கீழே வீசும் சிகரெட் துண்டுகளுக்கு, விலை நிர்ணயித்துள்ளது சேலம் இளைஞர் குழு
* சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ''குப்பைகாரன் குழு'' என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள இளைஞர்கள், புகை பிடிப்பதால் ஏற்படும் கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

* அதோடு, கடைகள் தோறும், வீசி எறியும் சிகரெட் துண்டுகளைச் சேகரிக்க, ''புகை உண்டியல்'' என்ற ஒரு பெட்டியைத் தந்துள்ளனர். அதில் சேகரிக்கப்படும் ஒரு கிலோ சிகரெட் துண்டுக்கு, விலையும் தருகின்றனர்.  

* வீசி எறியும், எச்சில் சிகரெட் துண்டுகளை வைத்து என்ன தான் செய்யப் போகிறார்கள்...?

* புகைப்பதை தடுக்க முடியாவிட்டாலும், தூக்கி எறியப்படும் சிகரெட் துண்டுகளால் மாசு ஏற்படுவதையாவது தடுக்கலாம் என்று களமிறங்கியுள்ளது இந்தக் குழு...

* ஒரு சிகரெட் துண்டு, 150 எம்.எல். நீரை உறிஞ்சி விடுகிறது என்பதும், அது, மக்குவதற்கு 60 நாட்கள் ஆகி விடுகிறது என்பதும் இவர்களின் கருத்து. சிகரெட் துண்டுகளால், நிலத்தடி நீர் மாசடைவது மட்டுமில்லாமல் சுகாதார சீர்கேடும்  ஏற்படுவதாகவும் வேதனை படுகின்றனர்.. 

* பாதிப்பு இவ்வாறிருக்கு, இதைச் சேகரிப்பதால் பலனும் இருக்கிறது. புகையிலை மற்றும் காகித துண்டுகளை உரமாக பயன்படுத்த இயலும் என்கிறது இந்தக்குழு. 

* ''குப்பைக்காரன் குழு'' இளைஞர்களின் நோக்கம் குப்பைகளை சேகரித்து மறுசுழச்சி செய்து, விற்பதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பதே. இந்த முயற்சிக்கு, சேலம் மாவட்ட வியாபாரிகளும் ஆதரவளித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

1596 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

3729 views

பிற செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்குவது நமது உரிமை - வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்கினால் கூட பாதிப்பு ஏற்படாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

152 views

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி - சென்னையில் பாஜகவினர் அமைதி ஊர்வலம்

சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இருந்து நடேசன் பூங்கா வரை அவர்கள் ஊர்வலமாக செல்கின்றனர்

44 views

" 142 அடிக்கு கீழ் குறைக்க முடியாது" - துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டம்

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு, கேரள அரசு விடுத்த கோரிக்கைக்கு, தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

60 views

இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக கேரளா இருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்

கேரளாவில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் இணைந்து, இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் தன்மை, நாட்டிற்கே எடுத்துக்காட்டாக விளங்குவதாக அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

938 views

கேரளாவில் மழை நிற்க வேண்டி நேர்த்திக்கடன்

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையை நிறுத்த வேண்டி ராமேஸ்வரம் கோவிலில் பக்தர் ஒருவர் அங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

322 views

அரசை எதிர்பார்க்காமல் தங்கள் பகுதிக்கு சிசிடிவி கேமரா தானியங்கி கதவு அமைத்த மக்கள்

சென்னை புறநகர் பகுதியான பெரும்பாக்கம் குடிசை மாற்று குடியிருப்பில் பொதுமக்கள் தாமாக முன்வந்து, கண்காணிப்பு கேமராக்கள், தானியங்கி கதவுகள் அமைத்து குடியிருப்பை பாதுகாத்து வருகின்றனர்.

385 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.