அப்பாவின் கள்ளக்காதலியை அரிவாளால் வெட்டிய மகன்
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 12:09 PM
திருப்பூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ரங்கநாயகி என்ற பெண்ணை அரிவாளால் வெட்டிய அருண் என்பவரை பிடித்து பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
* திருப்பூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ரங்கநாயகி என்ற பெண்ணை அரிவாளால் வெட்டிய அருண் என்பவரை பிடித்து பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். 

* போலீசார் நடத்திய விசாரணையில் துரை என்பவரின் மகன் அருண் என்பதும், துரை தனது மனைவியை விட்டுவிட்டு கடந்த ஓராண்டாக ரங்கநாயகி உடன் வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.