சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் : 20%-க்கும் குறைவானவர்களே எதிர்ப்பு?

சென்னை, சேலம் இடையிலான 8 வழி பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு 20 சதவீதத்துக்கும் குறைவானவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் : 20%-க்கும் குறைவானவர்களே எதிர்ப்பு?
x
சென்னை, சேலம் இடையிலான 8 வழி பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு 20 சதவீதத்துக்கும் குறைவானவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இது மற்ற திட்டங்களுக்கான எதிர்ப்பில் தேசிய சராசரியை விட மிகவும் குறைவு எனவும் மத்திய சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

* சென்னை, சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு 20%-க்கும் குறைவானவர்கள் தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

* 12,500 பேரில் 2 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

* 170 கிராமங்களில் 70 கிராமங்களை சேர்ந்த 800 பேருக்கு அழைப்பு - 400 எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு. 

* தேசிய அளவில் இதுபோன்ற திட்டங்களுக்கு வரும் எதிர்ப்பை விட, இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு குறைவு. 

* இழப்பீடு வழங்கிய பின்னர் அடுத்தாண்டு பணிகள் முறைப்படி தொடங்கும் என மத்திய சாலை போக்குவரத்து துறை தகவல்.



Next Story

மேலும் செய்திகள்