#KarunanidhiHealth : காவேரி மருத்துவமனையில் நடிகர் விஜய்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து, காவேரி மருத்துவமனையில் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய்.
#KarunanidhiHealth : காவேரி மருத்துவமனையில் நடிகர் விஜய்
x
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நலம் குறித்து நடிகர் விஜய் விசாரித்தார். இன்று காலை, காவேரி மருத்துவமனைக்கு சென்ற நடிகர் விஜய், அங்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி.யிடம், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். சுமார் 10 நிமிடம் வரை மருத்துவமனையில் இருந்த நடிகர் விஜய், பின்னர், மருத்துவமனையின் பின்புற வாசல் வழியாக புறப்பட்டு சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்