பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் கைது
x
ஸ்ரீவைகுண்டம் நாலுமாவடியில் உள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் கைத்தொழில் ஆசிரியராக பணிபுரிபவர் முத்துப்பாண்டி. இவர் அதே பள்ளியில் படிக்கும் இரு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து ஆசிரியர் முத்துப்பாண்டியை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்