சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 50நாட்களில் 2ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை - விஜயபாஸ்கர்

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் தானியங்கி ரத்த பகுப்பாய்வு பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில்  50நாட்களில் 2ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை - விஜயபாஸ்கர்
x
* சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் தானியங்கி ரத்த பகுப்பாய்வு பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். 

* பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் துவங்கி 50 நாட்கள் நிறைவடைந்துள்ளதாகவும் , இதுவரை 2 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

* திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
Next Story

மேலும் செய்திகள்