ஆசிரியர் சம்பள பட்டியலில் முறைகேடா? - செங்கோட்டையன் விளக்கம்

அரசு ஆசிரியர் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதால், முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக, ஆசிரியர் சங்கத்தினரும், கல்வியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் சம்பள பட்டியலில் முறைகேடா? -  செங்கோட்டையன்  விளக்கம்
x
* அரசு ஆசிரியர் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதால், முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக, ஆசிரியர் சங்கத்தினரும், கல்வியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

* இதற்கிடையே, ஆசிரியர் சம்பளப்பட்டியல் விவகாரம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்