அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா

மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்சவ பொங்கல் விழா துவங்கியது.
அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா
x
மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆடி முளைப்பாரி உற்சவ பொங்கல் விழா துவங்கியது.அதனைதொடர்ந்து  அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு, மஞ்சளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தெருக்களில்  ஆண்கள் மீது பெண்களும்,  பெண்கள் மீது ஆண்களும் மஞ்சள் நீரை ஊற்றி உற்சாகமாக கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்