மாணவர்களின் தகவல் திருடப்பட்ட விவகாரம்: தனியார் நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் கைது

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் தகவல் திருடப்பட்ட விவகாரம்: தனியார் நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் கைது
x
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில், தனியார் நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பிரவின் சவுத்ரி, மற்றும் மேலும் 2 நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுதாகர், வெங்கடராவ் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
                               
                             


                             

Next Story

மேலும் செய்திகள்