கருணாநிதி பூரண நலம் பெற்று வீடு திரும்ப ஜி.கே.வாசன் பிரார்த்தனை

திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி பூரண நலம் பெற்று வீடு திரும்ப ஜி.கே.வாசன் பிரார்த்தனை
x
திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.உடுமலையில் அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துக்கொண்ட வாசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்