பாஜக கூட்டத்தில் கைகலப்பு - நாற்காலி வீச்சு

சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் பாஜக கூட்டத்தில் கைகலப்பு உருவாகி ஒருவர் மீது மற்றொருவர் நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பாஜக கூட்டத்தில் கைகலப்பு - நாற்காலி வீச்சு
x
சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் பாஜக கூட்டத்தில் கைகலப்பு உருவாகி ஒருவர் மீது மற்றொருவர் நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பங்கேற்ற சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் குறித்து தற்போதைய மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என கூறி, முன்னாள் நிர்வாகிகள் இந்த மோதலில் ஈடுபட்டதாக மானாமதுரை போலீசார் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்