ரத்தம் சொட்ட சொட்ட பாம்பை பிடித்ததால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோனேரிபட்டி பகுதியில் ரத்தம் சொட்ட சொட்ட வடிந்த நிலையிலும், பிடித்த பாம்பை ராசிபுரம் வன அலுவலர் பெருமாளிடம் ஒப்படைத்த இளைஞர்கள்.
ரத்தம் சொட்ட சொட்ட பாம்பை பிடித்ததால் பரபரப்பு
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோனேரிபட்டி பகுதியில், பெரியசாமி என்பவரின் வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைய முயன்றுள்ளது. சுமார் 6 அடி நீளம் கொண்ட அந்த பாம்பை, அதே பகுதியை சேர்ந்த செந்தில் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் ஓடிச்சென்று பிடித்தனர். 

அப்போது எதிர்பாராத விதமாக செந்திலின் கையில் பாம்பு கடித்தது. காயமடைந்த செந்திலுக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்