ஓபிஎஸ் - ஐ சந்திக்க மறுப்பு : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை கண்டிக்கதக்கது - மாஃபா பாண்டியராஜன்

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை பார்க்காமல் தவிர்த்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நடவடிக்கை கண்டிக்கதக்கது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் - ஐ  சந்திக்க  மறுப்பு : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை கண்டிக்கதக்கது -  மாஃபா பாண்டியராஜன்
x
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை பார்க்காமல் தவிர்த்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நடவடிக்கை கண்டிக்கதக்கது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் சிறப்பு செய்தியாளர் ஹரிகரன் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர்  பதிலளித்துள்ளார்.   


    

Next Story

மேலும் செய்திகள்