ரயில் தண்டவாளத்தில் உடைப்பு - பெரும் விபத்து தவிர்ப்பு...!

நாகை மாவட்டம் சீர்காழியில் ரயில் நிலைய நுழைவாயில் அருகே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் உடைப்பு - பெரும் விபத்து தவிர்ப்பு...!
x
நாகை மாவட்டம் சீர்காழியில் ரயில் நிலைய நுழைவாயில் அருகே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை வழக்கமான சோதனையின் போது ஊழியர்கள்  கண்டுபிடித்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த ஊழியர்கள் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் உடைப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்