சென்னை துறைமுக கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் : ரூபாய் 500 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு

லாரிகள் வேலைநிறுத்தம் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில்,சென்னை துறைமுக கண்டெய்னர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
சென்னை துறைமுக கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் : ரூபாய் 500 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு
x
லாரிகள் வேலைநிறுத்தம் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை துறைமுக கண்டெய்னர் லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தை 
தொடங்கியுள்ளனர்.சென்னை துறைமுகத்திற்கு இயக்கப்படும் சுமார் 6 ஆயிரம் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னை மாதவரம் முதல் காசிமேடு வரையிலான சாலையில் சுமார் 2 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்