எம்.எல்.ஏ செம்மலை யாகம் செய்து சிறப்பு பூஜை...
அணை முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அந்த தொகுதி எம்.எல்.ஏ செம்மலை யாகம் வளர்த்து சிறப்பு பூஜை மேற்கொண்டார்.
அணை முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அந்த தொகுதி எம்.எல்.ஏ செம்மலை யாகம் வளர்த்து சிறப்பு பூஜை மேற்கொண்டார். இதேபோல் ஆண்டுதோறும் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் கிடைக்கவும், விவசாயம் செழிக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
Next Story