கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம் அருகே சிறப்பு மருத்துவ முகாமை பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
x
கோபிசெட்டிபாளையம் அருகே சிறப்பு மருத்துவ முகாமை பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களின் தேர்வு செயல்பாடுகள் குறித்து பெற்றோருடன் ஆசிரியர்கள் கலந்து பேச நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.  கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்