102 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடியாக உள்ளது.
102 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்
x
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனையடுத்து அணையின் நீர்மட்டம்  4 ஆண்டுகளுக்கு பின்னர் 102 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். இந்நிலையில் கேஆர்எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு  69 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல்  கபினி அணையில் இருந்து  40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்