மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது...

அணைக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது...
x
100 அடியை எட்டியது மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அணைக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு. அதிக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.



Next Story

மேலும் செய்திகள்