கீழடி பகுதிக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்களை கீழடி அகழ்வாராய்ச்சி பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கீழடி பகுதிக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்
x
கீழடி பகுதிக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா

கீழடி அகழ்வாராய்ச்சி பகுதிக்கு அரசுப் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை தரமணி பகுதியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பொது நூலக இயக்க மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள நூலகங்களிலும் ஐஏஎஸ் பயிற்சி அகாடமி தொடங்கப்படும் என்றார்... 
Next Story

மேலும் செய்திகள்